28-Aug-2013
அனைவருக்கும் கிருஷ்ணா ஜெயந்தி வாழ்த்துக்கள்..
இன்று கோவில்களிலும், வீடுகளிலும் கோ-பூஜை செய்து பின் கிருஷ்ணரை வழிபடுவது மிகவும் நல்லது.
ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை சுரப்யைச நமோ நம:
கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதா ப்ரியானயச பத்மாம்சாயை நமோநம நம:
கிருஷ்ண ப்ரியாயைச கவாம் மாத்ரே நமோநம
கல்ப வ்ருஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்
ஸ்ரீதாயை தனதாயைச வ்ருத்திதாயை நமோநம
சுபதாயை ப்ரஸன்னாயை கேஸதாயை நமோநம
யசோதாயை கீர்த்திதாயை தர்மக்ஞானய நமோநம
இதம் ஸ்தோத்ரம் மகத்புண்யம் யபடேத்
சகோமான் தனவான்சைவ கீர்த்தியான் டித்வான் பவேத்
-மிகவும் அரிதான இந்த கோமாதா துதியை பவுர்ணமி, வெள்ளி, அஷ்டமி தினங்களில் மும்முறை சுற்றி வந்து கூறினால் எல்லாவித பாக்கியங்களையும் அடையலாம்.
No comments:
Post a Comment