Arunakiri Nathar
அருணகிரிநாதர், தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார் என்றும், காவிரிப் பூம்பட்டினத்தில் பிறந்தார் என்றும் சொல்கின்றனர். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர்.
அருணகிரிநாதர் நூல்கள் மொத்தம் 9. அவை :
கந்தர் அந்தாதி (Kanthar Anthathi)
கந்தர் அலங்காரம் (Kanthar Alankaram)
கந்தர் அனுபூதி (Kanthar Anupoothi)
சேவல் விருத்தம் (Seval Virutham)
திருஎழுகூற்றிருக்கை (Thiruvezhukoorrirukkai)
திருப்புகழ் (Thiruppugazh)
திருவகுப்பு (Thiruvaguppu)
மயில் விருத்தம் (Mayil Virutham)
வேல் விருத்தம் (Vel Virutham)
No comments:
Post a Comment