Monday, April 2, 2012

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham) - திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல்

திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல்






ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமதே நிகமாண்ட மக தேசிகாய நம:


ராமானுஜ தய பாற்றம் ஜ்ன்யன வ்ய்ராக்ய ப்கூஷணம்
ஸ்ரீமட் வெங்கட நாதர்யம் வந்தெ வெதண்ட டெசிகம்
லக்ஷ்மி நாத சமாரம்ப்காம் நாத யாமுன மத்யமாம்
அச்மதாசார்ய பர்யந்தாம் வந்தெ குரு பரம்பராம்

யொனொட்யமச்யட படாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமொகடச்ததிதராணி த்ரிணாய மெனெ
அச்மத்குரொப்கக்கவடொச்ய டயைக சிந்தொ
ராமானுஜச்ய சரணொஉ சரணம் ப்ரபத்யெ

மாதா பிதா யுவதயச்தனயா விப்குதிச்
சர்வம் யதெவ நியமென மதன்வயானாம்
ஆத்யச்தனக்குலபதெர் வகுளாப்கிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூஒர்த்னம்

பூதம் சகஷ்ய மகதாக்வய ப்கட்டனாத
ஸ்ரீப்கக்திசார குலசெக்கர யொகிவாகான்
ப்கக்தண்க்ரிகெணு பரகால யடீன்றமிச்ரான்
ஸ்ரீமட்பராங்குசமுனிம் பரணதொச்மி நிட்யம்


சிறிய திருமடல் தனியன்


முள்ளிச் செழுமலரொ தாரன் முளைமதியம்
கொல்லிக்கென்னுள்ளம் கொதியாமெ -- வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்



திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல்

2673-2712 காரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை
சீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று 1


பெராரமார்பின் பெருமாமழைக்குந்தல்
நீராரவெலி நிலமண்கையென்னும் -- இப் 2


பாரூர் சொலப்பட்டமூன்னன்றெ -- அம்மூன்றும்
ஆரயில்தானெ அரம்பொருளின்பமென்று 3


ஆராரிவற்றினிடையதனை எய்துவார்
சீரார் இருகலயும் எய்துவர் -- சிக்கெனமது 4


ஆரானுமுண்டெம்பால் என்பதுதானதுவும்
ஒராமையன்றெ? உலகதார் சொல்லும்சொல் 5


ஒராமையாமாரதுவுரைக்கெங்கெளாமெ
காரார்ப்புரவியெழ் பூந்ததனியாழி 6


தெரார் நிரைகதிரொன் மண்டலதைக்கெண்டு புக்கு
ஆராவமுதமண்கய்தி -- அதுனின்றும் 7


வாரதொழிவதன்னுண்டு -- அகுனிர்க்க
யெரார்முயல்விட்டு காக்கைப்பின் பொவதெ? 8


எராயிளமுலயீர் எந்தனக்குத்ததுதான்
காரார்க்குழலெடுதுக்கட்டி -- கதிர்முலயை 9


வாராரவீக்கி மணிமெகலைதிருத்தி
ஆராரயில்வெர்க்கணஞ்ஜனத்தின் நீரணிந்து 10


சீரார் செழும்பந்து கொண்டடியான் என்னேன் நான்
நீரார் கமலம்பொல் செங்கன்மால் என்றுருவன் 11


பாரொர்களெல்லாம் மகிழ பரைகரண்க
சீரார் குடமரியண்டெந்தி -- செழுந்தெருவெ 12


ஆரானெனைச்சொல்லி ஆடுமதுகண்டு
ஏராரிள்முலயார் என்னயிரும் அல்லரும் 13


வாராயொவென்னர்க்குச் சென்றென் என்வல்வினையால்
காரார்மணினிரமும் கைவ்ளயும் காணேன் நான் 14


ஆரானும் சொல்லிந்த்தும் கொள்ளேன் -- அரிவழிந்து
தீரார்வுடம்பொடு பெதுருருவெ கண்டிரண்கி 15


ஏராகிளிக்கிளவி எம்ம்னைத்தான்வந்து என்னை
சீரார் செழும்புழுதிக்காப்பிட்டு -- செங்குரிஞ்ஜி 16


தாரார் நெளமாலை சாதர்க்கு
தான்பின்னும் நெராதன ஒன்னுனேர்ந்தான் -- அதனாலம் 17


தெராதெஞ்சிந்தனொஇ தீராதென்பெதுரவு
வாராதுமாமை அதுகண்டுமதாண்கெ 18


ஆரானும் மூதரியும் அம்மனை மார்ச்சொல்லுவார்
பாரொர்ச்சொலப்படும் கட்டுப்படித்திரேல் 19


ஆரானும் மெய்படுவன் நென்றர் -- அதுகேட்டு
காரார் குழர்க்கொண்டை கட்டுவிசி கட்டெரி 20


சீரார் சுளகில் சிலனெல் பிடிதெரியா
வெராவிதிர்விதிரா மெய்சிலிரக்கைமொவ 21


பெராயிரமுடயான் நென்றாள் -- பெர்த்தெயும்
காரார் திருமெனி காடினாள் -- கைய்யதுவும் 22


சீரார் வலம்புரியெ யென்றள் -- திருதுழாய்த்
தாரார்னருமாலை கட்டுரைதாள் கட்டுரையா 23


நீரெதுமண்ஜேல்மின் _ம்மகளை நொஇசெய்தான்
ஆரானுமல்லன் அரிந்தெனவனை நான் 24


கூரார்வெல்கண்ணீர் உமக்கரியக் கூருகெனொ
ஆராலிவய்யம் அடியளப்புண்டதுதான் 25


ஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது -- மத்து
ஆராலெ கன்மாரி கார்த்ததுதான் -- ஆழினீர் 26


ஆரால் கடைந்திட ப்பட்டது -- அவன் காண்மின்
ஊரானிரயை மெய்துலகெல்லாம் உண்டுமிழ்ண்தும் 27


ஆராத தன்மயனாஇ ஆண்கொருனாள் ஆய்ப்பாடி
சீரார்க்கலயல்குல் சீரடிச்செந்துவர்வை 28


வாரார் வனமுலயாள் மத்தாரப் பற்றிகொண்டு
ஏராரிடை நோவ எத்தனையோர் போதுமாஇ 29


சீரார் தயிர் கடைந்து வெண்ணை திரண்டதணை
வேரார் _தல் மடவாள் வேரோர் கலத்திட்டு 30


நாராருரியேற்றி நங்கமயயைத்ததனை
போரார் வேர்க்கண்மடவாள் போந்தனையும்பொய்யுரக்கம் 31


μராதவன்பொல் உர-ண்கியரிவுற்று
தாரார் தடந்தொள்கள் உள்ளளவும் கைனீட்டீ 32


ஆராத வெண்ணைவிழு-ண்கி -- அருகிருந்த
மோரார் குடமுருட்டி முங்கிடந்த தானத்தே 33


μராதவன்பொல் கிடந்தானை கண்டவளும்
வாராத்தான் வைதது காணாள் -- வயிரடுத்தி-ண்கு 34


ஆஅரார் புகுதுவார்? ஆஇய்யரிவரல்லால்
நீராமிதுசேஇதீர் என்றோர் நெடு-ண்கைற்றல் 35


ஊரார்களெல்லாரும் காணெளரலோடெ
தீராவெகுளியளாஇ சிக்கெனவார்த்தடிப்ப 36


ஆராவயிதினோடர்த்தாதான் -- அன்னியும்
நீரார் _டும்கயத்தை சென்னலைக்க நின்னுரப்பி 37


ஒராயிரம்பணவெ-ண் கொவியல்னாகதை
வாராயெனக்கெண்ரு மததன் மதகது 38


சீரார் திருவடியால்பயிந்தான் -- தஞ்சீதய்க்கு
நேராவனென்றோர் நிசசரிதான் வந்தளை 39


கூரர்ந்த வாளால் கொடிமூக்கும் காதிரண்டும்
ஈராவிடுத்தவட்கும் மூர்த்தூனை -- வென்னரகம் 40


செராவகையெ சிலைகுனித்தன் -- செந்துவர்வல்
வாரார் வனமுலயால் வைதெவி காரணமா 41

எரார்த்தடந்தொளிராவணனை -- ஈரயிந்து
சீரார்சிரமருது செத்துகந்த ச்ங்கண்மால் 42

போரார்னெடுவேலோன் பொன்பெயரோன் நாகதை
கூரர்ந்தவள்ளுகிரால் கீண்டு -- குடல் மாலை 43

சீரர் திருமார்ப்பிம் மெல்கட்டி -- செங்குருதி
சொர்ரா கிண்டந்தனை குண்குமத்தொள் கொட்டி 44

ஆரவெழுந்தன் அரியுருவாஇ
அன்னியும்பெர் வாமனனாகிய காலது 45

மூவடிமண் தாராயெனகென்று வேண்டிச்சலதினால்
நீரெதுலகெல்லாம் நின்னளந்தான் மாவலியை 46

ஆராதபொரில் அசுரர்களும் தானுமாஇ
காரார்வரைனட்டு நாகம் கய்ராக 47

பேராமல் தாண்கி கடைண்தான் -- திருதுழய்
தாரர்ந்த மார்வன் தடமால்வரய் போலும் 48

போரானை பொய்கைவாஇ கொட்பட்டு நின்னலரி
நீராமலர்க்கமலம் கொண்டொர்னெடும்கய்யால் 49

நாராயணா வோ மணிவண்ண நாகனையாய்
வாரய். யென்னாரிடரய் நீக்காய் -- எனவுகண்டு 50

தீரத சீர்த்ததால் சென்றிரண்டு கூரக
ஈராவதனை இடர்க்கடிண்தான் எம்புருமான் 51

பேராயிரமுடயான் பேய்பெண்டீர்னும்மகளை
தீரானொஇ செய்தானெனவுரைதாள் -- சிக்கனுமத்து 52

ஆரானும் அல்லாமை கேட்டெ-ண்கள் அம்மனையும்
போரார்வெர்க்கண்ணீர் அவனாகில் பூந்துழாஇ 53

தாராதொழியுமே தன்னடிச்சியல்லலே -- மத்து
ஆரானுமல்லனே யென்னொழிண்தாள் -- நானவனைக் 54

காரார்த்திருமேனி கண்டதுவே காரணமா
பேராபிதற்றத் திரிதருவன் -- பின்னையும் 55

ஈராப்புகுதலும் இவ்வுடலைத் தன்வாடை
சோராமருக்கும் வகையரியேன் -- சூழ் குழலாஅர் 56

ஆரானுமேசுவர் என்னுமதன் பழியெ
வாராமல் காப்பதர்க்கு வளாயிருந்தொழிந்தேன் 57

வாராஇ மடனெ-ஞ்சே வந்து -- மணிவண்ணன்
சீரார் திடுத்துழாஇ மாலை நமக்க்ருளி 58

தாராந்தருமென்று இரண்டத்திலொன்றதனை
ஆரானுமொன்னதார் கேளாமே சொன்னக்கால் 59

ஆராயுமேலும் மணிகேட்டதன்றெனிலும்
போராதொழியாதெ போந்திடுனீயென்றேற்கு 60

காரார் கடல் வண்ணன் பின்பொல நெஞ்சமும்
வாராதே யென்னை மரந்ததுதான் -- வல்வினையீன் 61

ஊரார் உகப்பதே ஆயினேன் -- மற்றெனக்கி-ங்கு
ஆராஇவாரில்லை அழல்வாஇ மெழுகு போல் 62

நீரை உருகும் என்னாவி -- நெடு-ண்கண்கல்
ஊரார் உர-ண்கிலும் தானுர-ண்க -- உட்டமந்தன் 63

பேராயினவே பிதத்துவன் -- பின்னையும்
காரார் கடல் பொலும் காமத்தராயினார் 64

ஆரேபொல்லாமை அணிவார் அதுனிற்க
ஆரானுமாதானும் அல்லலவள்காணீர் 65

வாரார் வனமுலை வாசமததை வென்று
ஆரானும் சொல்லப்படுவாள் -- அவளும்தன் 66

பேராயமெல்லாம் ஒழியப்பெருந்தெருவெ
தாரார் தடந்தொள் தளைக்கலன்பின்போனாள் 67

ஊராரிகழ்ண்திடப் பட்டாளே? -- மற்றெனக்கி-ங்கு
ஆரானும் கர்ப்பிப்பார் நாயகரே -- நானவனை 68

காரார் திருமேனி காணுமலவும்போஇ
சீரார் திருவே-ண்கடமே திருக்கொவல் 69

ஊரே -- மதிழ் கச்சி ஊரகமே பேரகமே
பேராமனுதிருத்தான் வெள்ளரையே வெஆவே 70

பேராலித-ண்கால் நரையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்தவர-ண்கம் -- கணம-ண்கை 71

காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர் 72

காரார்க்குதந்தை கடிகை கடல்மல்லை
ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை 73

சீராரும் மாலிரும் சொலை திரு மூகூர்
பாரோர் புகழும் வதரி வடமதுரை 74

ஊராயவெல்லாம் ஒழியமெ நானவனை
μரானை கொம்பொசித்தொரானை கோள் விடுத்த 75

சீரானை -- செ-ண்கணெடியானை தேந்துழாஇத்
தாரானை -- தாமரைபொல் கண்ணனை 76

யெண்ணரு-ஞ்சீர் ப்பேராயிரமும் பிதற்றி -- பெருந்தெருவெ
ஊராரிகழிலும் ஊராதொழியேன் நான் 77

No comments:

Post a Comment